பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து தற்பொழுது 1796 கன அடியாக அதிகரித்து உள்ளது . தென் தமிழகத்தின் மிக பெரிய அணையும், தமிழகத்தின் 2 வது பெரிய அணையாகவும் உள்ள ஈரோடு மாவட்டத்தின் அணை தான் பவானி சாகர். 105 அளவு கொள்ளளவு கொண்ட இந்த ஆணை தன ஈரோட்டின் சிறப்பு என்றே சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை கடந்த சில நாட்களுக்கு […]