குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்றம் அறிவித்தது. வழக்கில் சாட்சியின் உண்மை தன்மையை ஆராயக் கோரி குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த மறுஆய்வு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் […]