சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த காவலர் பால்துரை உயிரிழப்பு. கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக சாத்தான்குளம் பகுதியில் தந்தை-மகன் இருவரும் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை அவர்களுக்கு கடந்த 24-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை அரசு […]
காவலர் ரேவதியை தொடர்ந்து சாட்சியாக மாறும் சிறப்பு எஸ்.ஐ.பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ். சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து இரவு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை […]