மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தாக திருச்சி பிஷப் ஷிபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் கைது. மாவட்ட சமூக நல அலுவலர் புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் திருச்சி பிஷப் ஷிபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகனை கைது செய்துள்ளனர். தமிழ்த்துறை தலைவரான பால் சந்திரமோகன் பாலியல் தொல்லை தந்ததாக மாணவிகள் புகார் அளித்திருந்தனர். புகார் குறித்து கல்லூரி சென்று மாணவிகளிடம் சமூக நல அலுவலர் தமிமுன் நிஷா விசாரணை நடத்தியிருந்தார். பாலியல் தொல்லை புகாரை […]