ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள்!
IPL run chase: ஐபிஎல் தொடரில் ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது லீக் சுற்றின் இரண்டாம் பாதியை கடந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 42 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் […]