இயேசு அழைக்கிறார் நிறுவனங்களில் 3வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் தலைவரான பால் தினகரனுக்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட 28 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் சோதனையில், கோவையில் உள்ள காருண்யா பலக்லைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து […]