பிகிலுடன் மோதுவதை தவிர்க்கிறதா தனுஷின் பட்டாஸ்?! கரணம் என்ன?!

தனுஷின் பிறந்தநாளன்று தனுஷ், கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்து வரும் பட்டாஸ் எனும் படத்தின் போஸ்டர் வெளியானது. இப்படம் விடுமுறை கொண்டாட்டத்திற்க்காக எடுக்கப்பட்ட கமர்சியல் படம் என்பதாலும், தலைப்பும் பட்டாஸ் என இருந்ததால் படத்தை ரசிகர்கள் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது தனுஷ் – வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி  தகவல்கள் வெளியாகின. இதனால் அம்மாதமே தீபாவளியும் வர இருப்பதால் பட்டாஸ் … Read more

பிரபல நடிகைக்கு தமிழ் கற்றுக் கொடுத்த நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்து, முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில், நடிகை மெஹ்ரின் பிர்சோடா நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகி வரும் பட்டாசு என்ற படத்தில், இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் நடித்து வருகிறார். நடிகை மெஹ்ரின், தனுஷ் … Read more