Tag: pattas trailer

தற்காப்பு கலை வல்லுனராக அப்பா! திருட்டு பயலாக மகன்! சரவெடியாய் வெளியான தனுஷின் பட்டாஸ் ட்ரெய்லர்!

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் பட்டாஸ்.  இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  தனுஷ் நடிப்பில் தற்போது ரிலீசிற்கு ரெடியாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இந்த படத்தை கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார். ஸ்னேகா, மெஹ்ரின் ப்ரிஸடா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கல் தின விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 16-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் தற்போது […]

#Pattas 2 Min Read
Default Image

வெடிக்குமா..?நடிகர் தனுஷின் பட்டாஸ்..! ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தின் அப்பேட் வெளியாகியுள்ளது நடிகர் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை காலை வெளியிடப்படும் என்று படக்குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் பட்டாஸ் இந்த படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் என்கின்ற இரட்டையர்கள் இசையமைத்து உள்ளனர்.படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்றை பெற்றுள்ள நிலையில் பட்டாஸ் […]

#Pattas 3 Min Read
Default Image