பட்டா மாறுதல் : டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் இலக்கை அடைய பல மாநிலங்கள் தங்கள் நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளன. அது ஒரு பகுதியாக, தமிழக அரசின் சேவைகளை பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், மிகவும் எளிதாக கிடைக்கும் வகையிலும், பல துறைகள் சார்ந்த சேவைகள் ஆன்லைன் முறையில் கிடைக்கிறது. அந்தவகையில், பட்டா மாறுதலும் ஆன்லைனில் செய்து கொள்ளலாம். பட்டா பட்டா என்பது சட்டப்பூர்வ உரிமையாளர் பெயர்களைக் கொண்ட நிலப் பதிவு ஆவணமாகும். தமிழகத்தில் நிலம் வாங்கும் முன் […]
ஒரே இடத்திற்கு இரண்டு பட்டா வைத்திருந்த வீடுகளை இடிக்க வந்த ஜேசிபியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம். திருப்பத்தூர் அருகே ஒரே இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் தவறுதலாக இரண்டு முறை பட்டா கொடுத்துள்ளனர் என தெரிகிறது. மேலும், தவறுதலாக பதியப்பட்டதாகவும், ஆக்கிரமிப்புநிலத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதனால், அரசு அதிகாரிகளின் உத்தரவின் பேரில், குடியிருப்புகளை இடிக்க ஜேசிபி எந்திரம் வந்துவிட்டது. இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜேசிபி எந்திரந்தை மக்கள் முற்றுகையிட்டு தங்கள் […]
முதல் 5 பேருக்கு இணையவழி பட்டாக்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். வருவாய்த்துறை சார்பில் இணையவழி இலவச வீட்டுமனை பட்டாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, 12,563 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கும், 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச வீட்டுமனை பட்டா வழங்கபடுகிறது. முதல் 5 பேருக்கு இணையவழி பட்டாக்களை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வழங்கி, தொடங்கி வைத்தார். […]