சிவசேனா தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத்துக்கு மும்பை பிஎம்எல்ஏ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பண மோசடி வழக்கில் சிவசேனா தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு மீது மும்பை பிஎம்எல்ஏ சிர்பூ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பத்ரா சால் நில மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மும்பையின் பிஎம்எல்ஏ நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ED மேல்முறையீடு […]