ஏஜிஆர் என்ட்ரி… ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…! கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்…!

நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெடுஞ்சாலை படத்தை  இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் கெளதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் இதற்கு முன்பு  கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற  “முஃப்தி” படத்தின் தமிழ் ரீமேக். இதையும் படியுங்களேன்- என்னோட … Read more

வெற்றிமாறன் சந்திப்பு.. 6 மணிக்கு ஷூட்டிங்.! திரையுலகை பிரமிக்க வைத்த சிம்பு.!

நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை முடித்துக் கொடுப்பதில் சிம்பு மும்முரமாகிவிட்டாராம். ஏனெனில்,  அடுத்து இரண்டு, மூன்று புதுப்படங்களுக்கு ஏற்பாடுகள், துவக்க விழா நடக்கப் போவதால் உடனே படத்தை முடித்துக் கொடுப்பதில் சிம்பு ஆர்வமாக இருக்கிறாராம். இதனால், தினமும் காலை 6 மணிக்கு கேமராமேன், இயக்குனர்கள் வரும்போதே வந்து நின்று … Read more

கையில் துப்பாக்கியுடன் கெத்தான லுக்கில் கெளதம் கார்த்திக்.! “பத்து தல” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கெளதம் கார்த்திக் இன்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், அவர் நடித்து வரும் “பத்து தல” படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் … Read more

கௌதம் கார்த்திக் & சிம்பு கூட்டணி…. மிரட்டலாக வெளியான “பத்து தல ” போஸ்டர்..!

இயக்குனர் என். கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகர் சிம்பு இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு “பத்து தல” என்று வைக்கப்பட்டுள்ள போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  நடிகர் சிம்பு தற்போது ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கல் தினத்தன்று திரைக்கு வரவுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து தற்போது கன்னட ரீமேக் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் அந்த … Read more