சில நாட்களுக்கு முன்பாக விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது கட்சியை பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில் தன்னுடைய ரசிகர் யாரும் சேர வேண்டாம் என்பது போல இருந்தது. இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியின் மாநில […]