பாதாம் பால் குடிப்பதால் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படுமா?
பாதாம் பாலை பொறுத்தவரையில், பசும் பாலை விட மிகவும் சுவையுடையதாக காணப்படும். இந்த பாலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த பாலை விரும்பி குடிப்பதுண்டு. பாதம் பாலில் புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் முக்கியமான சத்துக்கள் பல உள்ளது. இந்த பாலில் பல நன்மைகளை தரக் கூடிய சக்தி உள்ளது என்றாலும், இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய சில விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எண்ணெயால், பாதாம் ஒவ்வாமை கொட்டைகளில் பட்டியலில் ஒன்றாக கருதப்படுகிறது. அலர்ஜி நட்ஸ் […]