கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “விக்ரம்” திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ” பத்தல பத்தல” என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலை அவரே எழுதி அனிருத் இசையில் கமலே பாடியிருந்தார். பாடலில் நிறைய அரசியல் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்ல இப்பாலே.. என்று மத்திய […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல என்ற பாடல் நேற்று வெளியானது. நீண்ட ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் தான் நடித்துள்ள விக்ரம் படத்தில் “பத்தலபத்தல” என்ற ஒரு குத்துப்பாடலை அவரே எழுதி அனிருத் இசையில் கமலே பாடியிருந்தார். இந்த பாடல் நேற்று இரவு 7 மணிக்கு […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா வரும் மே 15-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான “பத்தல பத்தல ” என்ற பாடல் இன்று […]
உலக நாயகன் கமல்ஹாசன் கடைசியாக குத்து பாடல்கள் பாடி பல வருடங்கள் ஆகி விட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் அவரது குரலில் எப்போது ஒரு குத்து பாடலை கேட்டக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள். இந்நிலையில், அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கமல்ஹாசன் இசையமைப்பாளர் அனிருத் இசையில், விக்ரம் படத்தில் “பத்தல பத்தல” என்ற ஒரு குத்து பாடலை பாடியுள்ளார். இதனை அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்த பாடல் இன்று வெளியாகவுள்ளது. நீண்ட […]
கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரும் மே 15-ஆம் தேதி படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் படத்தின் முதல் பாடல் வரும் 11-ஆம் தேதி அதாவது நாளை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, விக்ரம் படத்தின் “பத்தல பத்தல ” என்ற […]