Tag: #Pat Cummins

அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. பி.எம். கேர்ஸ் நிதிக்கு ரூ.37.36 லட்சம் வழங்கிய பேட் கம்மின்ஸ்!

இந்திய மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர் தொகையை வழங்கியதாக ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை வெல்ல பெரும் ஆயுதமாக தடுப்பூசியே உள்ளது. இந்நிலையில் […]

#Pat Cummins 3 Min Read
Default Image

ஆஸி. டெஸ்ட்: கம்மின்ஸ்,ஸ்டார்க் வேகபந்தில் சரிந்த பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர்.இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து  பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஷான் மசூத் , அசார் அலி  இருவரும் இறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். நிதானமாக விளையாடிய ஷான் மசூத் 27 ரன்னில் வெளியேற  ,பின்னர் இறங்கிய ஹரிஸ் சோஹைல் 1 ரன் […]

#Cricket 3 Min Read
Default Image

சற்று முன்: டெஸ்ட் அணியில் மாற்றம்! இரண்டு துணை கேப்டன்கள் நியமனம்!

ஆஸ்திரேலிய அணி கடந்த ஒரு வருடமாக படு மோசமாக விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் தடைக்கு பின்னர் படு பாதாளத்திற்கு சென்றுள்ளது. அதன் பின்னர் கேப்டனாக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டார். அதுவும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. தற்போது ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் அணியில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன்களாக ஜோஷ் ஹசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். […]

#Pat Cummins 2 Min Read
Default Image