சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய இழந்துள்ளது. டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது பற்றி 5-வது போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் பும்ரா ” நாங்கள் இந்த தொடரில் எங்களால் முடிந்த அளவுக்கு போராடினோம். ஆனால், வெற்றிபெறமுடியவில்லை என்பது வருத்தமாக தான் இருக்கிறது. தோல்வியை […]
சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் தான் இந்திய அணி முதலில் வெற்றி பெற்றிருந்தது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெறவில்லை. 2 […]
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய நிலையில், தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் மட்டும் 40 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பாக போலந்து 4 விக்கெட்களையும், மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 […]
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. […]
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள அதில் 2-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. 3வது போட்டி சமனில் முடிவடைந்தது. ரோஹித் சர்மா விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சரியாக விளையாடாத காரணத்தால் இந்த போட்டியில் அவருக்கு பதில் சுப்மன் கில் களமிறக்கப்பட்டார். […]
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள அதில் 2-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. பும்ப்ரா தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. ஒரு 3வது போட்டியை போராடி சமன் செய்தது இந்தியா. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்கிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி […]
சிட்னி : கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் யாரெல்லாம் விளையாடப்போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பு தான் பெரிய விஷயமாக உள்ளது. அதற்கு காரணமே, நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் அணிகளின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா (3) போட்டிகள் என சரியாக விளையாடாதது தான். எனவே, ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் சரியாக விளையாடாத […]
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26இல் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் இறுதி நாளில் நான்காவது இன்னிங்சில் 340 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி தொடர்ச்சியா விக்கெட்களை இழந்து போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
மெல்போர்ன் : இந்தியாவின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய வீரர்களுக்கு என்னதான் ஆச்சு? என்கிற அளவுக்கு நடைபெற்று வரும் (BGT) ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் இவர்களுடைய ரசிகர்கள் கடும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். அது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் நான்காவது இன்னிங்சில் 340 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி தொடர்ச்சியா விக்கெட்களை […]
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் சம பலத்துடன் இருந்தன. 3வது போட்டி சமன் செய்யப்பட்டது. 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26இல் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிக்கிஸில் ஆஸ்திரேலியா அணி 474 […]
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 1-1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன. ஒரு போட்டி டிரா ஆனது. அதே போல் தற்போது நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியும் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 4வது டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. இன்று 4ஆம் நாள் […]
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 1-1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன . ஒரு போட்டி டிரா ஆனது. 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. இன்று 4ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. அதனை […]
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட் போட்டி (பாக்சிங் டே டெஸ்ட்) மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா அணி, 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது, ஆஸ்திரேலியாவை விட 310 ரன்கள் பின்தங்கி விளையாடுவதில் தடுமாறி வருகிறது. அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய […]
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3வது சமனிலும் முடிவடைந்தது. இன்று மெல்போர்ன் மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து ஆட்டத்தை தொடங்கியது. இதில் தொடக்க வீரராக அறிமுகமான 19 வயதான சாம் […]
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இன்று இந்திய நேரப்படி காலை 5 மணி அளவில் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதில் , டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் […]
அடிலெய்ட் : ரோஹித் சர்மா தலைமயிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து நேற்று முன்தினம் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 180 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 42 […]
அடிலெய்ட் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை அடுத்து 2வது டெஸ்ட் தொடர், இன்று டிசம்பர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு பிங்க் நிற பாலில், பகல் – இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. […]
சென்னை : வரும் நவம்பர்-22ம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளும் இரு அணிகளுக்கும் மிக மிக முக்கியமான போட்டிகளாகும். ஏற்கனவே, நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் தோல்வி இந்திய அணியைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்திய அணி அடுத்த வருடம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்றால் […]
ஜஸ்பிரித் பும்ரா : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அகமதாபாத்தில் நடைபெற்ற தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு பேட்டர்களை விட குறைவான கேப்டன் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது பற்றி பேசினார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் புத்திசாலிகள் என்று நான் சொல்வேன். எதற்காக அப்படி சொல்கிறேன் என்றால் பேட்ஸ்மேன்களை வெளியேற்ற வேண்டும். அவர்கள் எப்போதும் முரண்பாடுகளை […]
பேட் கம்மின்ஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின், சூப்பர் சுற்றானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா அணியும், வங்கதேச அணியும் இன்று மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியே ரன்களை சேர்த்தனர். இதனால், 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா […]