வாத்தியாருக்கு புது உலகத்தை அறிமுகம் செய்த கபிலன்.!! வைரலாகும் ட்வீட்
நடிகர் பசுபதி உண்மையாக தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில்கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். நேரடியாக அமேசான் பிரேமில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுகளை […]