அதிமுக மற்றும் பசும்பொன் தேசிய கழகமும் கூட்டணி அமைந்துள்ளது. இருகட்சிகளுக்கும் இடையே தொகுதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பசும்பொன் தேசிய கழகத்திற்கு இடையே ஒப்பந்தமான தொகுதி ஒப்பந்ததில் 6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பசும்பொன் தேசிய கழகமும் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், பசுப்பொன் தேசிய கழகத்திற்கும் இடையே இன்று […]