சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நேரில் சென்று தங்களுடைய மரியாதையைச் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்ட பலரும் தங்களுடைய மரியாதையைச் செலுத்தி இருந்தார்கள். மேலும், சிலர் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தங்களுடைய மரியாதையை செலுத்தி இருந்தார்கள். அந்த வகையில், ஏற்கனவே, த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் […]
சென்னை : முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நேரில் சென்று தங்களுடைய மரியாதையை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்ட பலரும் தங்களுடைய மரியாதையை செலுத்தி இருந்தார்கள். அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது மரியாதையை செலுத்தியுள்ளார். அதில் ” அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் […]
சென்னை : தவெகவின் முதல் மாநாடானது கடந்த 27-ம் தேதி வெற்றிகரமாக விக்ரவாண்டியில் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய், மேடையில் உணர்ச்சி போங்க பேசி இருப்பார். அது தான், தற்போது வரையில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று 117-வது தேவர் ஜெயந்தி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனால், இன்று காலை பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, சென்னை நந்தனத்தில் […]
இராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . அப்பொழுது, மூத்த அமைச்சர்கள், திமுக நிருவாகிகள் பங்கேற்று மரியாதையை செலுத்தினர். கடந்த முறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்த சென்ற நிலையில், இந்த முறை தமிழக முதலமைச்சர் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகிறார். ஏற்கனவே, மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். […]
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் என்கிற சிற்றூரில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தார். இவரது பிறந்தநாள் ஆனது தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். நினைவிடத்தின் முன் […]
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் டி.டி.வி.தினகரன் முன்னிலையிலேயே அவரது தொண்டர்கள் அ.தி.மு.கவின் கொடி, பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். பசும்பொன்னில் முத்துராமலிங் தேவர் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த டி.டி.வி. தினகரன் வருகை தந்தார். அவருடன் அமமுக தொண்டர்களும் நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக சென்றனர். அப்போது தேவர் நினைவிடம் அருகே அ.தி.மு.க சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அ.ம.மு.கவினர் கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். தினகரன் முன்னிலையிலேயே பெரிய கம்புகளை கொண்டு அ.தி.மு.க பேனர்கள் மற்றும் கொடிகளை அ.ம.மு.கவினர் சேதப்படுத்தினர். […]
முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் சிலைக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசத்தை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். ஆண்டு தோறும், அக்டோபர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை, தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவின் போது, தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக 13.5 கிலோ எடைகொண்ட தங்க கவசத்தை,ஜெயலலிதா வழங்கினார். இதையடுத்து ஒவ்வொரு தேவர் ஜெயந்தி விழாவின்போதும், அ.தி.மு.க. சார்பில் முத்து ராமலிங்கதேவர் […]