டாட்டா மோட்டார்ஸ் பயணிகள் வாகனத்தின் விலையானது நாளை முதல் 0.8% க்கும் மேலாக அதிகரிக்கும் என்று டாட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ்,எஃகு மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் கொள்முதல் விலையில் ஏற்பட்ட உயர்வை ஈடுசெய்வதை நோக்கமாகக் கொண்டு,அதன் பயணிகள் வாகனங்களின் விலையை அதிகரிக்க விரும்புவதாக, நிறுவனத்தின் வணிக பிரிவு தலைவர் ஷைலேஷ் சந்திரா கடந்த வாரம் தெரிவித்தார். இந்நிலையில்,டாடா மோட்டார்ஸ் நாளை (ஆகஸ்ட் 3 ஆம் […]