12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு…! 8,16,473 பேர் தேர்ச்சி..! 1,656 பேர் தேர்ச்சியடையவில்லை…!

12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி அடைந்தோர் மற்றும் தேர்ச்சியடையாதோர் விபரம்.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக்களை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 2020-2021 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற 8 லட்சம் மாணவர்களின் பொதுத் … Read more

அரியர் மாணவர்களை பாஸ் போடுங்கள் – பல்கலை.கள் ஒப்புதல்!

“அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி “வழங்க ஒப்புதல்  பல்கலை கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. அண்ணா பல்கலை கழகம்  தவிர்த்து மற்ற கலை அறிவியல் பல்கலை கழகங்கள் இந்த ஒப்புதல் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல் பல்கலை கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி கலை அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று  தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலை கழகம் உள்ளிட்ட பல்கலை … Read more

ஜூன் 15 வரை மார்ச் மாத பஸ் பாஸை பயன்படுத்தி கொள்ளலாம்!

ஜூன் மாதம் 15 தேதி வரை மார்ச் மாதத்திற்கான பாஸை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேல் இயங்காமல் இருந்த பேருந்துகள் தற்பொழுது தான் இயக்கப்பட அனுமதி பெற்று இயங்குகின்றன. இந்நிலையில், பேருந்துகள் பாஸ் எடுத்து தான் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  மார்ச் மாத எடுத்துக்கொண்ட பாஸை வைத்து வருகின்ற ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என மதுரையிலுள்ள அரசு பேருந்துகளுக்கு … Read more