சென்னை –தீபாவளி வேலைகள் இப்போது இருந்தே தடபுடலாக செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்.. அப்படியே உங்க பலகார லிஸ்ட்ல இந்த பாசிப்பயறு உருண்டையை சேர்த்து செய்து அசத்துங்க.. தேவையான பொருட்கள் ; பாசிப்பயிறு =ஒரு கப் வெல்லம் =முக்கால் கப் சோளமாவு =கால் கப் அரிசிமாவு =முக்கால் கப் தேங்காய் =அரை கப் மஞ்சள் தூள் =அரைக்கப் செய்முறை: முதலில் பாசிப்பயிரை மிதமான தீயில் நன்கு சிவக்க வறுத்து அதிலே மூன்று ஏலக்காயும் சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். பிறகு […]