கிழக்கு மிட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள தெரபி நகரில் ‘மிஸ் இங்கிலாந்து’ அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல பெண்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி பல சுற்றுகளாக நடைபெற்றது. இந்நிலையில், இறுதி சுற்று போட்டியில், ‘மிஸ் இங்கிலாந்து’ பட்டத்தை பாஷா முகர்ஜி தட்டி சென்றார். இந்த பெண் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் பாஸ்டனில் உள்ள பில்கிரிம் ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார். இவர் தனது 9-வயதிலேயே இங்கிலாந்தில் குடிபுகுந்தார். இதுகுறித்து பாஷா கூறுகையில், இங்கிலாந்தில் மைனாரிட்டியாக வாழும் […]