உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிறது. உக்ரைன் இராணுவத்தில் 18 வயதில் இருந்து 60 வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் இணையலாம் என உக்ரைன் அதிபர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பலர் ராணுவத்தில் இணைந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். கடந்த வாரம் உக்ரைன் நடிகர் பாஷா லீ உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார். இந்நிலையில், தனது நாட்டை காப்பாற்றும் போது ரஷ்ய படைகளின் குண்டு வீச்சுத் தாக்குதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் பாஷா […]