கர்நாடகா மாநிலத்தின் புதிய அமைச்சர்களாக 29 பேர் பதவியேற்பு. கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா அவர்கள் பதவி விலகியதை தொடர்ந்து, புதிய முதலமைச்சராக, எடியூரப்பா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து, கடந்த ஜூலை 28-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில், பசவராஜ் பொம்மை அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார். இவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிலையில், பிற்பகல் […]