டெல்லியில் இந்து அமைப்பு சார்பாக நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய பாஜக எம்பி இஸ்லாமியரை தாக்கி பேசினார் என சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். கடந்த வாரம் டெல்லியில் மணீஷ் என்ற நபர் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை விவகாரம் தொடர்பாக டெல்லியில் 3 இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டெல்லில் இந்து அமைப்பினர் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தினர். இதில் டெல்லி பாஜக […]