சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் அவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை என அனைத்தையும் அவர் தெரிவித்திருந்தார். நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவில் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் இடம் பெற்ற பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் தர முடியாது என மறுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக தனுஷின் அனுமதிக்காகக் […]
இறந்தவருடன் ஒப்பிட்டு பேசியதால் மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி விலகியுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்து மலையாள திரையுலகில் 2006 ஆம் ஆண்டு அவுட் ஆப் சிலபஸ் எனும் படத்தின் மூலம் அறிமுகமாகியவர்தான் நடிகை பார்வதி. இவர் அதனைத் தொடர்ந்து பூ என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக மலையாள திரையுலகினர் 2008 ஆம் ஆண்டு 20 20 என்ற திரைப்படத்தை […]
பிரபல மலையாள நடிகை மற்றும் தனுஷின் மரியான் பட நடிகையான பார்வதி மேனன் இயக்குநராக களமிறங்குகிறார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பார்வதி மேனன் . இவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷின் மரியான், கமலின் உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பதிலிருந்து சிறிய இடைவெளியை எடுத்து டைரக்ஷன் […]
மலையாளத்தில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ” உயரே”.இப்படத்தில் படத்தில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட ஒரு விமான பைலட் கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் மனு அசோகன் இயக்கியுள்ளார்.இப்படத்தின் அனுபவம் பற்றி பேசிய பார்வதி , இந்த படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணை போன்று தன்னை மேக்கப் போட்டு மாற்றிய பிறகு படப்பிடிப்பு இருந்த யாரும் முகம் கொடுத்து பேசக்கூடவில்லை. இந்நிலையில் தன்னிடம் வந்து அடிக்கடி பேச கூடிய நபர்கள் கூட தன்னிடம் […]