நடிகை பார்வதி நம்பியார் பிரபலமான மலையாள நடிகை. இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். பொதுவாக மலையாள நடிகைகளுக்கு, தமிழ் சினிமாவில் அதிகமான வரவேற்பு உள்ளது. அந்த வகையில், மலையாள நடிகைகளான நயன்தாரா, அசின் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் நல்ல பிரபலமடைந்துள்ளனர். இந்நிலையில், மலையாள நடிகையான பார்வதி நம்பியார், தமிழில் கேணி என்ற படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவருக்கு வினித் என்பவருடன் திருமணமாக உள்ளதாக, தனது முகநூல் பக்கத்தில், தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் […]