சென்னை –தீபாவளி ஸ்பெஷல் மொறு மொறுவென பருப்பு வடை செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; கடலைப்பருப்பு= ஒரு கப் பூண்டு =5 பள்ளு பச்சை மிளகாய்= 4 இஞ்சி =ஒரு துண்டு சோம்பு =ஒரு ஸ்பூன் பெருங்காயம்= அரை ஸ்பூன் வெங்காயம்= இரண்டு கொத்தமல்லி இலைகள் =சிறிதளவு கருவேப்பிலை= சிறிதளவு மஞ்சள் தூள் =ஒரு ஸ்பூன் காய்ந்த மிளகாய்= மூன்று எண்ணெய் =தேவையான அளவு செய்முறை; முதலில் கடலைப்பருப்பை மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் […]