நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாம்பார் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பருப்பு சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வேக வைத்த துவரம்பருப்பு – இரண்டு கோப்பை தக்காளி – 1 வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – ஒன்று மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை கறிவேப்பிலை கொத்தமல்லி – சிறிதளவு தாளிக்க எண்ணெய் – சிறிது கடுகு – தேவையான அளவு உப்பு – […]