நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, தனது அரசியல் பிரவேசம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், ‘ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு.’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விவரமாக செயல்பட்டு வந்த ரஜினி, கட்சிக்காக […]