Tag: party movie

புதுப்பட தலைப்பை நாளை வெளியிடும் வெங்கட் பிரபு!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு கலர்ஃபுல்லாக படம் எடுப்பவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் அடுத்தாக பார்ட்டி படம் ரிலீசிற்கு தயாராகி விட்டது. இதனை தொடர்ந்து சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் நாளை மாலை 6 மணிக்கு வால்மேட் என்டர்டேயின்ட்மென்ட்  என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் போஸ்டரை வெளியிட உள்ளார். இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். DINASUVADU

#Sathish 2 Min Read
Default Image

அனல்பறக்கும் பார்ட்டி டீசர்; எப்ப பார்ட்டி?

‘சென்னை 28’ படத்தின் 2-ம் பாகத்துக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கும் படம் ஆனா  பார்ட்டி இந்த படத்தில் நடிகர்கள்  சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், சிவா, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பெரும்  பார்ட்டிக்காகக் களமிறங்கியுள்ளனர் தற்போது  இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுதிள்ளது .

cinema 2 Min Read
Default Image