ஆகஸ்ட் 14 ஆம் தேதியை “பிரிவினை கொடுமைகள்(பார்ட்டர் ஹாரர்ஸ்) நினைவு தினமாக” மத்திய அரசு அறிவித்துள்ளது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து சென்றது.இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது.ஆனால்,மத வாரியாக நாடு பிரிந்த பின்னர்,நாட்டின் பல பகுதிகளில் மிகப்பெரிய கலவரங்களும்,போராட்டங்களும் வெடித்தது. குறிப்பாக,வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய வன்முறைகள் வெடித்தன.இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் […]