தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களையும் கலாய்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ்ப்படம் 2. இந்த படத்திற்கான பாடல் ஓன்று தற்போது வெளியானது அதில் இருந்து தமிழ் படம் 2 விற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் சி.எஸ். அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 13ம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது, அந்த தேதியில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.. இயக்குனர் குறிப்பிட்ட […]