Tag: #Parthiban

மக்களுக்கு டாஸ்க் கொடுக்கும் பார்த்திபன்!

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் மக்களை உற்சாகப்படுத்தும்  பல காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்,தன் முகநூல் பக்கத்தில், மூன்று படங்களை வெளியிட்டுள்ளார். அதில்,’மூன்றையும் இணைத்தால் ஒரு வார்த்தை வரும். அதை கண்டுபிடியுங்கள்.’ என தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், […]

#Parthiban 2 Min Read
Default Image

சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு 5 லிட்டர் சானிடைசர் கேனை பரிசளித்த பார்த்திபன்!

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும், 500-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. இதனையடுத்து, இதனை தடுப்பதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து மக்களுக்கு வழங்குவதற்காக 5 லிட்டர் சானிடைசர் கேனை பரிசாக அளித்துள்ளார். அந்த கேனில், ‘மலர் கொத்தாய் மனமே திகழ்வதால், நல்வாழ்வை காக்கும் கரங்களுக்கு – இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.’ என எழுதியுள்ளார். 

#Corona 2 Min Read
Default Image

எனது வீட்டை மருத்துவமனைக்கு கொடுக்க போகிறேன் – நடிகர் பார்த்திபன் அதிரடி

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.  இந்நிலையில், நடிகர் பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இப்படி உலகம் முழுக்க இந்த நோய் பரவி வருகிறது. 24 மணி நேரமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது.  24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே […]

#Corona 2 Min Read
Default Image

நேற்று ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன் – குட்டி நடிகர் அஸ்வந்த்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்  திறமையான பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.  இந்நிலையில், இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான சில வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நடிகர் பார்த்திபனுடன் இணைந்து எடுத்த புகைபபடத்தை பதிவிட்டு, ‘நேற்று ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன்’ என […]

#Parthiban 2 Min Read
Default Image

நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் : நடிகர் பார்த்திபன்

நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும். பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், தமிழ் சினிமாவில் ராணுவ வீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பார்த்திபனின் ட்வீட்டர் பக்கத்தில், உடுமலை சாஜகான் சாதிக் என்பவர், தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்யும், பார்த்திபனும் இணைந்தால் […]

#Parthiban 2 Min Read
Default Image

அரசியலில் களமிறங்கும் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன்! இது துக்ளக் தர்பார்!

விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படங்களில் ஒன்று துக்ளக் தர்பார். அரசியல் படமாக உருவாகும் இந்த படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். விஜய்சேதுபதி கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. அதில் கடைசி விவசாயி, லாபம், க/பெ ரணசிங்கம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டன. அதுபோக தெலுங்கு படம், ஹிந்தி படம், தளபதி விஜய்யின் மாஸ்டர் என மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடிக்க உள்ள இன்னொரு […]

#Parthiban 3 Min Read
Default Image

ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து பார்த்திபனின் அடுத்த அதிரடி! இப்போது என்ன செய்ய போகிறார் தெரியுமா?

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடித்து எழுதி இயக்கிய திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். படம் பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது. தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான முயற்சிகள் மூலம் தமிழ் சினிமா கலைஞர்களின் வித்தியாசப்பட்டு நிற்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி தயாரித்து இருந்தார். மேலும் அவர் மட்டுமே இப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு […]

#Parthiban 3 Min Read
Default Image

நேற்றைய சந்திப்பு நாளைய செய்தியாகுமா? ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தற்போதும் முன்னணி காமெடி நடிகராக ரசிகர் மனதில் இருக்கிறார் வைகைபுயல் வடிவேலு.  இவரும் நடிகர் பார்த்திபனும் சேர்ந்திருக்கும்படியான புகைப்படம் அண்மையில் வெளியானது. அதனை பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.  தமிழ் சினிமாவில் தற்போதும் வடிவேலுவிற்கான இடம் காத்துக்கொண்டிருக்கிறது. அவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வில்லை என்றாலும் அவருக்கான தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னும் குறையவில்லை. இவர் அடுத்து, கமல்ஹாசன் இயக்கி நடிக்கவுள்ள தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் […]

#Parthiban 3 Min Read
Default Image

படத்தை வெளியிடும் போது கூட ஒருவரும் உதவி செய்யவில்லை : பார்த்திபன்

பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், இயக்குனரும் ஆவார். இவ்வாறு பன்முக தன்மை கொண்ட இவர், தற்போது ஒத்ததச்செருப்பு என்ற படத்தில் அவர் ஒருவரே எல்லா கதாபாத்திரங்களையும் தன்னுள் அடக்கி நடித்துள்ளார். இப்படம் செப்.20 தேதி திரைக்கு வந்த நிலையில், அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படம் பாராட்டுக்களை பெற்றது. இப்படத்திற்கு, சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளனர். இந்நிலையில்,  பார்த்திபன் அவர்கள் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவிற்கான சின்னம் வெளியிடும் நிகழ்ச்சியில் பேசுகையில், ஒத்ததை செருப்பு படத்தை ஆஸ்கருக்கு […]

#Parthiban 3 Min Read
Default Image

ஒத்த செருப்பு பத்தாது! இரண்டு செருப்பாலையும் அடிக்கணும்!

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தற்போது ஒத்ததச்செருப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை அவர் வித்தியாசமான கோணத்தில் அவர் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சில வருடங்களாகவே, ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பதாகவே இணையத்தில் வெளியாகி விடுகிறது. அது போல் பார்த்திபனின் ஒத்தசெருப்பு திரைப்படமும் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். […]

#Parthiban 3 Min Read
Default Image

பிகில் அடிச்சாத்தான் சத்தம் வரும்! ஆனா விஜய் நடிச்சாலே..! தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் பிரபலமான, நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழில் முதன்முதலாக, ராணுவ வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை, பார்த்திபன் நடித்தும், இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஜயின் பிகிளிசை இசை வெளியிட்டு விழாவுக்கு தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், ”பிகில்’ அடிச்சாதான் சத்தம் வரும், விஜய் நடிச்சாலே…. ரசிகர்கள் அடிக்கும் பிகில் சத்தம் சந்திரனை எட்டி, சந்திரயானை மீண்டும் […]

#Parthiban 3 Min Read
Default Image

பார்த்திபனின் ஒத்த செருப்பை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான திரை கலைஞனாக வலம் வருபவர் நடிகர் இயக்குனர் பார்த்திபன். இவர் வேகுவருடங்களுக்கு பிறகு தனது வித்தியாசமான இயக்கத்தை கைலெடுத்தார் அதில் முதல் வெற்றியாக கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படம் அமைந்தது. அதன் பிறகு முப்பரிமாணம் படம் வெளியானது. அதனை அடுத்தது தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த படத்தில் முழுக்க முழுக்க பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் மட்டுமே நடித்துள்ளதால், புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. பாராட்டுகளையும் பெற்றது. […]

#Parthiban 2 Min Read
Default Image

ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளர்த்தா, தான் புள்ள தானே வளரும்! தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், இயக்குநருமாவார். இவர் நடிப்பிலும், இயக்கத்திலும் வெளியான புதியபாதை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் அவரும் நடித்துள்ளார். இதனையடுத்து, இப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியாகி நல்ல பாராட்டை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு சீனுராமசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அதற்க்கு நன்றி தெரிவிக்கும் […]

#Parthiban 3 Min Read
Default Image

திருவள்ளுவரும் அறியாத நான்காம் பால்தான், அமலாபால்! நடிகர் பார்திபன் புகழாரம்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சிலரிடம் இருந்து எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இப்படத்தில், நடிகை அமலாபால் அரை நிர்வாணமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், நடிகை அமலாபால் நடித்துள்ள ஆடை பட விழாவில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ” ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள் என்றும், திருவள்ளுவரும் […]

#AmalaPaul 2 Min Read
Default Image

கண்ணதாசனை குறைத்து மதிப்பிடவில்லை : நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். இவர் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “கலைஞரின் கட்சியில் சேராமலேயே, அவரின் தமிழை புகழ்வதை போலவே, தமிழ் பற்றால் வைரமுத்துவின் எழுத்து பெருமையை பாராட்டினேன். அதற்காக கவிஞர் கண்ணதாசனை பற்றி குறைத்து மதிப்பிட்டேன் என அர்த்தமல்ல.” என்று பதிவிட்டுள்ளார். கலைஞரின் கட்சியில் சேராமலேயே, அவரின் […]

#Parthiban 2 Min Read
Default Image

ஏப்ரல் முதல் வாரத்தை குறிவைக்கும் முக்கியமான மூன்று திரைப்படங்கள்

இந்த வாரம் நயன்தாராவின் ஐரா படமும், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படமும் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இசையமைப்பாளர் நடிகர் என இரு முகம் கொண்ட சினிமா பிரபலன்களான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் நடிப்பில் குப்பத்து ராஜா படமும், நட்பே துணை படமும் ரிலீஸிற்கு காத்திருக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் படத்தை பாபா பாஸ்கர் என்பவர் இயக்கி உள்ளார். இதில் ரா.பார்த்திபன் வில்லன் ரோலில் நடித்துள்ளார். யோகிபாபு, காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இந்த […]

#Parthiban 4 Min Read
Default Image

இளையராஜாவுக்காக செய்தது 96 வெற்றி விழாவிற்கு உதவுகிறது!! பார்த்திபனின் நச் டிவீட்!!!

தமிழ் சினிமாவில் கதாசிரியர் இயக்குனர், நடிகர்  என பன்முக திறமை கொண்ட.மனிதர் பார்த்திபன். இவர் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார். இந்த பொறுப்பிலிருந்து திடீரென விலகினார். அதற்கு காரணம், இளையராஜா 75 இசைக்கொண்டாட்த்திற்கு சில புதுமையான யோசனைகள் அவர் கூறியதாகவும், அதனை நிர்வாகிகள் மறுத்ததாகவும் அதனால் தான் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த பதவியை ராஜினாமா செய்தார் என்றும் செய்திகள் வெளகயாகின. இதனை தொடர்ந்து நேற்று 96 படத்தின் 100 வது நாள் கொண்டாடப்பட்டது. அதில் […]

#Parthiban 2 Min Read
Default Image

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியேறிவிட்டாரா பார்த்திபன்?! காரணம் இதுவா?!!

தமிழ் சினிமாவில் ஓர் நல்ல நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவர் ரா.பார்த்திபன். இவர் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார். ஆனால் திடீரென அந்த பதவியை ராஜீனாமா செய்துவிட்டார். அதற்கு காரணம், இளையராஜா 75 இசைக்கொண்டாட்டம்தான் என கூறப்படுகிறது. சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த பார்த்திபன், இசை நிகழ்ச்சியின் போது புத்தக கண்காட்சி போன்ற புதுமையான சில ஐடியாக்களை கூறினார். ஆனால் அதனை தயாரிப்பு […]

#Parthiban 2 Min Read
Default Image

கேரளா நிவாரண நிதி உதவிக்காக வித்தியாசமாக சிந்திக்கும் விசித்திர இயக்குனர்

கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல லட்சகணக்கான மக்கள் தங்கள் வீடு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பலர் தங்களது உறவுகளை இழந்தும் மிகவும் கஷ்டபடுகிறார்கள். இதனால் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை நன்கொடை மூலமாகவோ, அல்லது நிவாரண பொருட்கள் மூலமாகவோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது படத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்யும் இயகுனர் ரா.பார்த்திபன் நிவாரண உதவிகளை திரட்டுவதிலும் வித்தியாசமாக யோசித்து, ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நாளை (22.08.2018) புதன் கிழமை […]

#Parthiban 3 Min Read
Default Image

பார்த்திபனுடன் உள்ளே வெளியே ஆடப்போகும் சமுத்திரக்கனி

நடிகர் இயக்குனர் கதாசிரியர் என பன்முகம்கொண்ட திரைபிரபலம் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் படங்களை ரசித்து எடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் இயக்கி நடித்து 1993ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உள்ளே வெளியே. இப்படம் விமர்சகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் படம் நன்றாக ஓடியது. சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக பார்த்திபன் தெரிவித்தார். இதில்  நடிக்க போகும் நட்சத்திரங்களை தேடி வருவதாக கூறியிருந்தார். தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி நடிக்க […]

#Chennai 2 Min Read
Default Image