லிமா : ஜூனியர்களுக்கான துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியானது பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த பார்த் ராகேஷ் மானே, அஜய் மாலிக், அபினவ் ஷா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினார்கள். இந்த போட்டியின், (தனி மற்றும் அணியின்) 2 பிரிவுகளுக்கான இறுதி சுற்றானது நடைபெற்றது. இதில், 16 வயதான இந்திய வீரர் பார்த் ராகேஷ் மானே 250.7 […]