Tag: Parris Jeyaraj box office

காமெடியில் கலக்கும் “பாரிஸ் ஜெயராஜ்”… உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா..?

சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படம் சென்னையில் 55 லட்சமும் தமிழகத்தில் 1.7 கோடியும், உலகம் முழுவதும் 3 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியான திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இயக்குனர் ஜான்சன் கே இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிறந்த […]

Parris Jeyaraj box office 3 Min Read
Default Image