Tag: parottasoori

நடிகர் விவேக்கின் மறைவிற்கு கோடிக்கணக்கான மரங்கள் கண்ணீர் சிந்தும் – நடிகர் புரோட்டா சூரி!

நடிகர் விவேக் அவர்களின் மறைவுக்கு கோடிக்கணக்கான மரங்கள் கண்ணீர் சிந்தும் என நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் சூரி அவர்கள் தெரிவித்துள்ளார். காமெடி நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் புரோட்டா சூரி அவர்களும் தற்பொழுது நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். […]

parottasoori 3 Min Read
Default Image