Tag: Parotta

வீட்டிலேயே கொத்து புரோட்டா செய்யலாமா..? வாங்க பார்க்கலாம்..!

நம்மில் பெரும்பாலனவர்கள் கொத்து புரோட்டா என்றாலே மிகவும் பிரியமான ஒன்று  .இந்த புரோட்டாவை நாம் அதிகமாக கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவதுண்டு. கடைகளில் வாங்கி சாப்பிடும் போது, நாம் எதிர்பார்க்க கூடிய தூய்மை, ஆரோக்கியம் இவை கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே அசத்தலான கொத்து புரோட்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  வெங்காயம் – 2 தக்காளி – 3 பச்சமிளகாய் – 2 இஞ்சிபூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன் மிளகாய் தூள் […]

Food 4 Min Read
parotta

பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரோட்டா என்பது தமிழர்கள் மட்டுமல்லாமல் தென் இந்தியர்களின் பிரியமான உணவாக உள்ளது. இந்நிலையில், பெங்களூரு சேர்ந்த  ஐடி பிரெஷ் ஃபுட் நிறுவனம்(ID Fresh Food)  இட்லி, தோசை மாவு, தயிர், பன்னீர், பரோட்டா உள்ளிட்ட அப்படியே சமைக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து, இந்த நிறுவனம் ரொட்டி, சப்பாத்தி ஆகியவைக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும், பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி […]

#GST 3 Min Read
Default Image