அரசியல் நாகரீகமற்றவர் வைகோ என்று அறிக்கையை வெளியிட்டுள்ளார் கே.எஸ் .அழகிரி காட்டம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரண்டும் யூனியன் பிரதேசமாக மாற்றப்ப்படும் என அமித்ஷா அறிவித்தார். இதனிடையே மாநிலங்கவையில் கடும் அமளி ஏற்ப்பட்டது அப்பொழுது வைகோ கடும் ஆட்சேபம் , தெரிவித்து பேச முற்ப்பட்டார் அப்பொழுது அமித்ஷா குறுக்கிட்டு வைக்கோவை பேச […]
முத்தலாக் விவகாரம் குறித்த அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் மக்களவையில் “டங் ஸ்லிப்” ஆகி பேசிவிட்டார் என்று அதிமுக முன்னாள் எம்.பி யான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த 24ம் தேதி முத்தலாக் தடுப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், அதிமுக எம்.பி யாக இருக்கும் ரவீந்திரநாத் குமார் அதிமுக முத்தலாக் தடுப்பு மசோதாவை முழுதாக வரவேற்பதாக பேசி இருந்தார். அவர்,அதிமுக தலைமையிடம் முத்தலாக் விவகாரம் குறித்து விவாதித்து பேசவில்லை என்று பலரும் கூறி […]
நாடாளுமன்ற மக்களவையில் தண்ணி அவதூறாக பேசிய அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் நான் விட மாட்டேன் என்று மக்களவை துணை சபாநாயகர் ரமாதேவி தெரிவித்துள்ளார். கடந்த 25ம் தேதி மக்களவையில் முத்தலாக் தடை மசோதா விவாதம் நடந்தது. சபாநாயகர் இருக்கையில் எம்.பி ரமாதேவி அமர்ந்து அவையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவையில் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி யான அசம்கான் , சபாநாயகரை அவதூறாக பேசினார். இதற்க்கு உடனடியாக பெண்.எம்.பி களான நிர்மலா சீதாராமன், ஷமிருதி ராணி மற்றும் […]
நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் ராமதேவி குறித்து அவதூராக பேசிய சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆசம்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக பெண் எம்.பி க்கள் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்ற அவையில் நேற்று நடைபெற்ற முத்தலாக் தடுப்பு மசோதா மீதான விவாதத்தில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார். அப்போது, பேசிய ஆசம்கான் ராமதேவி குறித்து ஆட்சேபத்திற்கு உரிய கருத்தை கூறியுள்ளார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி க்கள் பலரும் கூச்சலிட்டனர். ஆசம்கான் […]
23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் இன்று பதவியேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் குரல் எதிரொலித்துள்ளது. அவர் பதவி ஏற்கும் போது பிரதமர் நரேந்திரமோடியும் இன்று மாநிலங்களவை அவைக்கு வந்திருந்தார். வைகோ பதவியேற்கும் போது பிரதமர் உட்பட பலர் கை தட்டி வரவேற்ப்பு அளித்தனர். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது முதல் கேள்வியாக இந்தியாவில் மூடப்பட்ட நூற்பாலைகள் […]
17 வது நாடாளுமன்ற அவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில், அண்மையில் நாடாளுமன்ற சபாநாயகராக தேர்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா அவர்கள் நேற்றைய தினம் விடுப்பில் இருந்ததால் அவர்க்கு பதிலாக நீலகிரி தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் “ஒரு நாள் சபாநாயகராக” அவையில் செயல்பட்டார். சபாநாயகர் இல்லாத சமயங்களில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் சபாநாயகராக செயல்பட்டு அவையை நடத்தலாம் என்ற விதியின் படி […]
நாடாளுமன்ற கூட்டத்தில் குடியசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய மோடி பல சதாப்தங்களுக்கு பின்பு இந்த அரசாங்கம் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் , இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக மக்கள் எங்களுக்கு வாக்கு அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்று பிரித்து பார்க்கவில்லை என்றும் 130 கோடி மக்களுக்கும் சேவை செய்யும் வாய்ப்பாக கருதுகிறேன். ஒவ்வொரு குடிமகனின் வாழ்வை உயர்த்துவதில் எனக்கு எல்லையற்ற […]