இலங்கையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்க காரணமாக, கொரோன வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தேர்தலை நடத்துவதற்கு முன்னோட்டமாக […]