திமுக + காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நேற்று முடிவாகி தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குறுதிக்கு பொது மக்களும் தங்களின் ஆலோசனைகள் கோரிக்கைகளை தெரிவித்து பகிரவும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் […]
பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்கும் சந்திரசேகர் ராவை சந்திப்பதை மாயாவதி நிறுத்தியுள்ள்ளதாக கூறப்படுகின்றது அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள. குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநில கட்சிகளுடன் இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. குறிப்பாக மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைத்து , பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். […]
டெல்லியில் மாநிலங்கலவை தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் டெல்லியில் ஆட்சில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் ராஜினாமா செய்யவில்லை எனவும், டெல்லி மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள அந்த 3 தொகுதியில் ஆம் ஆத்மி சார்பாக சஞ்சய் சிங், சுஷில் குப்தா, நவீன் குப்தா ஆகியோர் போட்டியிடுகின்றனர். source : dinasuvadu.com