நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வரும் 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா டிச.27ம் தேதி தமிழக வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜகவினருடன் ஆலோசனை மேற்கொள்ள 7-ஆம் தேதி கோவை வருகிறார் ஜெ.பி.நட்டா. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் பாஜகதான் எதிர்க்கட்சி என்றும் திமுகவை எதிர்த்து கேள்வி கேட்க பாஜகவுக்கு மட்டும் தான் […]