Tag: ParliamentaryCommitteeNotice

பேஸ்பேக் & ட்விட்டர்க்கு நாடாளுமன்றக் குழு நோட்டீஸ்..!

தனிநபர் மற்றும் தரவுகள் பாதுகாப்பு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பேஷ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற அனுப்பிய நோட்டீஸில் கூறியுள்ளதாவது: (தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019 ) குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் பேஸ்புக் நிறுவனத்தின் சாரிவில் இந்திய பிரதிநிதிக இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இதே போல ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகிகள் அக்.,28ந்தேதி […]

#Twitter 3 Min Read
Default Image