Tag: parliamentary election

நாடாளுமன்ற தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாள்கள் சென்னையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. இங்கு தேர்தல் ஆணையர் தலைமையில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.  எந்த கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்கு சாவடி மையங்கள், பாதுகாப்பு தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெறுகிறது.

#Chennai 2 Min Read

அனைத்து தொகுதியில் வென்றால் நாம் கைகாட்டுபவரே பிரதமர்- முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால்  40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை […]

m.k.stalin 4 Min Read
mk stalin

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல் : 10 வது முறையாக வெற்றி பெற்ற ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சி!

ஜப்பானில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி கடந்த மாதத் தொடக்கத்தில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட புமியோ கிஷிடா அவர்கள் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து தனது தலைமையிலான அரசு புதிய பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக வாக்காளர்களின் ஆணையை பெற விரும்புவதாக கூறி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடித்து, முழுமையான […]

#Japan 3 Min Read
Default Image

உலகிலே மிக பெரிய தேர்தல்!!! 90 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர் !!!

முதல் முறையாக இந்தியாவில் நடந்த தேர்தலில் 17 கோடி மக்கள் மட்டுமே வாக்களித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்த நாடாளுமன்ற தேர்தல் 543 தொகுதிகளில் 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் , 11 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் நடக்க இருக்கிறது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம்11-ம்தேதி தொடக்கி மே19-ம் தேதி முடிகிறது.இந்த தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் சுமார் 90 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளதால் உலகிலே மிக […]

india 3 Min Read
Default Image