நாளை 2-வது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் டெல்லி வன்முறை குறித்து கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்குகிறது.நாளை தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க உள்ளார்.இந்த கூட்டத்தொடரில் 40-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் […]
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாநிலங்களவை தொடங்கியது.இதில் .ஜம்மு -காஷ்மீர், ஜே.என்.யூ விவகாரங்கள் குறித்து விவாதிக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்தார்.இதனையடுத்து மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.பின்னர் அமளி காரணமாக மாநிலங்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் […]
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று (நவம்பர் 18-ஆம் தேதி) கூடுகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதுதொடர்பான தகவல் இரு அவைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.மேலும் டெல்லியில் அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அனைத்துப் பிரச்சினைகளும் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று கூடுகிறது.
வருகின்ற 17 -ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,வருகின்ற நவம்பர் 18-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் இதனையொட்டி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதாவது குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள வருகின்ற 17 -ஆம் தேதி அனைத்து கட்சி […]
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதுதொடர்பான தகவல் இரு அவைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் நவம்பர் 18-ஆம் தேதி கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதுதொடர்பான தகவல் இரு அவைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ள காரணத்தால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 26ஆம் தேதி(இன்று ) வரை நடைபெரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 17 மசோதாக்கள் நிலுவையில் உள்ளதால் கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும் என்ற அமைச்சர் பிரகலாத் ஜோஷி கோரிக்கை விடுத்தார்.அவரது கோரிக்கையை […]
டெல்லியில் வைகோ தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.ஆனால் மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் […]