கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பரவ தொடங்கி கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய , மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை பகுதியில் உள்ள பூங்கா வருகின்ற 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்கள் தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல […]