Tag: pariyerumperumal

கன்னடத்தில் தயாராகும் பரியேறும் பெருமாள் ஹீரோ யார் தெரியுமா

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் சாதனை படைத்த படம் “பரியேறும் பெருமாள்”. மைத்ரேயா புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறது படக்குழு. கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் சாதனை படைத்த படம் “பரியேறும் பெருமாள்”.இந்த படம் விமர்சனரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் கடந்த ஆண்டின்  சிறந்த படத்திற்கான விருதுகளையும் இந்த படம் வென்றது.மேலும் இந்த பாடம் பல விருதுகளையும் குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் நாயகனாக கதிர் நடித்துளளார்.மேலும் […]

cinema 3 Min Read
Default Image