பாரிஸ் : இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் குறித்த கருத்துக்கள் இன்னும் பலமாக விளையாட்டு மற்றும் பொது அரங்குகளில் எதிரொலித்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதி என்று இருந்த நிலையில் 100 கிராம் எடை அனைத்து இந்தியர்களின் கனவையும் பொய்யாக்கிவிட்டது. 50 கிலோ மல்யுத்த போட்டி எடைப்பிரிவில் வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்த வினேஷை ஒலிம்பிக் கமிட்டி […]
பாரிஸ் : பாரிஸில் ஒலிம்பிக் 33=வது ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய நாள் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாளாகவே மாறி உள்ளது என கூறலாம். ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்வதை கனவாக வைத்து பல நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். அதே போல ஒலிம்பிக் தொடரில் நடத்த படும் மகளீருக்கான 50கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பாக வினேஷ் போகத் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை வந்து, […]
பாரிஸ் : நடப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இதுவரை இந்தியா 3 வெண்கலம் மட்டுமே வென்று உள்ளது. இப்படி இருந்த சமயத்தில் இந்தியாவுக்கு மல்யுத்த விளையாட்டுப் பிரிவில் கூடுதலாக ஒரு பதக்கம் அதுவும் தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பு நிலவியது. 50 கிலோ எடைப்பிரிவில் பெண்கள் மல்யுத்த இறுதி போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறி இருந்தார். அதனால் முயற்சித்தால் தங்கப்பதக்கம் நிச்சயம் வெள்ளி பதக்கம் என்ற நிலை இருந்தது. இப்படியான சூழலில் தான் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட […]
டெல்லி : இந்தியா சார்பாக சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வீரர் , வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகவும், நேரில் அழைத்தும் பாராட்டுவது வழக்கமான ஒன்று. அதே போல, தற்போது நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான பதக்கத்தை உறுதி செய்த வினேஷ் போகத்திற்கு வாழ்த்து தெரிவிப்பாரா என்று கேள்விகளும் எழுந்துள்ளது. தற்போது பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இந்திய வீரர் வீராங்கனைகள் 3 வெண்கல பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளனர். […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் கால் இறுதி சுற்றானது நடைபெற்றது. இதில் இந்திய அணியும், கிரேட் பிரிட்டன் அணியும் மோதியது. 15 நிமிடங்கள் கொண்டு 4 பாதிகளாக நடைபெறும் ஹாக்கி போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி சற்று ஆதிக்கம் செலுத்தியது. இதனால் 2-ஆம் பாதியில் இந்திய அணி முதல் கோலை அடித்து முன்னிலை வகித்தது. அதை தொடர்ந்து […]
பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் நடைபெற்று வரும் 33-வது ஒலிம்பிக் போட்டியின் நாளைய 9-வது நாளில் இந்திய அணியின் போட்டிகள் என்னென்ன என்பதை இதில் பார்க்கலாம். அதற்கு முன் இன்றைய நாளில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் விளையாடினார். அதில் பதக்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 4-ஆம் இடம் பிடித்ததால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். மேலும், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் மேற்கொண்டு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே […]
பாரிஸ் ஒலிம்பிக் : உலக நாடுகள் பங்கேற்று விளையாடும் ஒலிம்பிக் தொடரின் 33-வது தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில் நடைபெற்று வருகிறது. பல வீரர், வீராங்கனைகள் பதக்கங்களுக்காக தங்கள் நாட்டை நிலை நிறுத்த வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக விளையாடி வருகின்றனர். அதன்படி, கடந்த 15 வருடங்களாக ஒலிம்பிக் போட்டிகளில் ஒலிக்கும் பெயர் தான் டாம் டேலி. பிரிட்டன் நாட்டை சேர்ந்த இவர் தனது 14 வயதில் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கினார். கடந்த 2008-ம் ஆண்டு […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்சின் தலைநகரமான பாரிசில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய நாளில் மகளீருக்கான 5000மீ ஓட்டப்பந்தய போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக பாருல் சௌத்ரி, அங்கிதா இருவரும் கலந்து கொண்டு விளையாடினார்கள். நடைபெற்ற இந்த போட்டியில் பாருல் சௌத்ரி, 15:10.68 வினாடிகளில் கடந்தார். இது இந்த தொடரில் பாருல் சௌத்ரியின் சிறந்த போட்டி இதுவாகும். இருப்பினும் இந்த போட்டியில் அவர் 14வது இடத்தை பிடித்தார். […]
ஒலிம்பிக் போட்டி: ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீரர் தேர்வாகி உள்ளார். இந்த ஆண்டில் வரும் ஜூலை 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியானது பிரான்ஸ்ஸில் உள்ள பாரிஸ் மாகாணத்தில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு இங்கு வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டது வருகின்றனர். அதன்படி துப்பாக்கி சுடுதலில் போட்டியில், ஷாட் கன் […]
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடு பட்டுவருகின்றனர். இந்தியாவின் ஈட்டி எறிதல் போட்டியில் வல்லவரான ‘நீரஜ் சோப்ரா’ மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியின் வல்லவரான முரளி ஸ்ரீசங்கர் என இந்த முறை இரண்டு தங்க பதக்கங்களை இந்த ஒலிம்பிக்கில் உறுதியாக வென்று விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், […]