கடந்த 2013-ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிர் பிழைத்த பிறகு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த பாரிஸ் ஜாக்சன் தான் இதற்கு முன்பு பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். “லீவிங் நெவர்லேண்ட்” என்ற ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பாப் பாடல் உலகின் மன்னரான வலம் வந்தார் மைக்கேல் ஜாக்சன்.இவர் கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் உயிர் இறந்தார்.மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் ஜாக்சன் என்ற 20 வயது […]